சென்னை உணவுத் திருவிழா டிசம்பர் 20 முதல் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற முதல் நிகழ்ச்சி இது. என்னென்ன உணவுகள் இருந்தன? ஏற்பாடுகள் எப்படிச் செய்யப்பட்டிருந்தன? என்பதை...
Tag - பிரியாணி
பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை...
பேப்பரைத் திறந்தாலே கொலைச் செய்தி. மாமியாருக்குக் கத்திக் குத்து. மாமனாரைக் கொன்று ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைத்த மருமகள் கைது. நடுத்தெருவுக்கு வந்த நாத்தனார் சண்டை. உலக்கையால் மண்டையில் போட்டு, சாக்குப் பையில் அடைத்து கூட்ஸ் ரயிலில் வீசிய துணிகரம். பார்க்கிறோம் அல்லவா? மாமியார் குடும்பத்தாருடன்...
புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பதெல்லாம் சரி தான். ஆனால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக நானுண்டு என் பொடி மசால் தோசை உண்டு என்று சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் என்னை வம்புக்கு இழுக்க வேண்டும்.? “இப்படி மசால் தோசையாகச் சாப்பிடுவது நல்லதில்லை. புத்தாண்டில் இருந்தாவது காய்கறி, பழங்கள் மட்டும்...
ஆறு நிமிடத்தில் பிரியாணி ரெடி அது, தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கனிமொழி எம்.பி-யை நேர்காணல் கண்ட ஒருவர், ‘நீங்க சமைப்பீங்களா?‘ என்று வினவினார். “நீங்கள் ஏன் ஆண் அரசியல்வாதிகளிடம் இந்த கேள்வியெல்லாம் கேக்கறதில்ல?” என்று பதில் அளித்தார் கனிமொழி. இந்த பதிலை கேட்ட தொகுப்பாளரின் முகம்...
ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
தமிழர் திருமணங்கள் எப்படி நடக்கும் என்று நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு அரபு திருமணம் ஒன்றைக் கண்டு களித்தால் என்ன? அரபிகளின் திருமணம் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. நிக்காஹ் ஒன்று. வெட்டிங் இன்னொன்று. குழப்புகிறதா? படியுங்கள். நிக்காஹ் என்கிற திருமணம் முடிந்த கையோடு மணமகள், மணமகன் வீட்டிற்குச்...
சினிமாவில், அரசியலில், இதர துறைகளில் சூப்பர் ஸ்டார்கள் மாறலாம். உணவில் மாறிப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் உணவு என்றால் அது பிரியாணிதான். ஆம்பூர், ஹைதராபாத் பிரியாணியிலிருந்து அத்தனை பிரியாணியும் எனக்கு அத்துபடி என்று சொல்பவர்களா நீங்கள்? ஹைதராபாத் பிரியாணி எங்கிருந்து...