பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின் ஆறாவது அறிவியல் நகரம் இது. தேசிய அளவிலான நான்கு அறிவியல் நகரங்கள் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகின்றன. நாட்டிலேயே பெரியதும் முதலாவதுமான கொல்கத்தா...
Tag - பீகார்
2024ஆம் ஆண்டின் இந்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. யாரும் செய்யாத சாதனையாக ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். எத்தனை முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் மத்தியில் அவை...
பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம்...