18. சேற்றில் புரளும் எருமை வாழ்வில் சோர்வு என்பதை அடையாதோர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். எவ்வளவுதான் மிகவும் விருப்பமான பணியில் இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும்போது சோர்வு ஏற்படுவது இயற்கை. அப்படியான சோர்வு ஏற்படும் நேரங்களில் சிலர் தங்களை வருத்தித் தொடர்ந்து...
Tag - மன அழுத்தம்
8. உதவியா? உபத்திரவமா? அலுவலகம் ஒன்றில் ஓர் ஊழியர் பிசியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மேலாளர் அவரிடம் வந்து “எனக்கு ஒரு ரிப்போர்ட் அவசரமாகத் தேவை அதனை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். “ஓகே சார்” என்று சொல்லி விட்டுத் தான் செய்து கொண்டிருந்த வேலையை...
படிப்பிலும், பணியிலும் முதலிடம் பிடித்த அன்னா செபாஸ்டியன், இறப்பிலும் முந்திக் கொண்டுள்ளார். இருபத்தாறு வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் அளவுக்கு அவரது பணிச் சூழல் இருந்துள்ளது. வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதங்களே ஆன அன்னாவிடம் விடிய, விடிய வேலை வாங்கிய அலுவலக ஊழியர்கள் யாரும், அவரது இறுதிச்...
24. நலம்சார் செயலிகள் கூகுள் ஹெல்த் (Google Health) எனப்படும் தனிமனித நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான செயலிகள் பற்றிய ஆய்வுத்துறை கூகுளில் 2008ல் உருவாக்கப்பட்டது. உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை நுட்பம் சார்ந்து மெருகேற்றுவது. அதைப் பொதுச் சமூகத்துக்கு உபயோகமான, நம்பகமான தகவல்களாக...
சில தினங்களுக்கு முன் சென்னையில், உடல் பருமனைக் குறைப்பதற்கான அறுவை சிகிச்சையின்போது 26 வயதான ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிப் போதிய தெளிவு இல்லாததாலும் மருத்துவமனையின் அலட்சியத்தாலும் ஏற்பட்ட விபரீத விளைவுதான் அது. அறுவைச் சிகிச்சைகள் எப்படி...
நீங்கள் சின்னச் சின்னத் தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளப் பழகவில்லை என்றால், தொடங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளும் உத்தியை அதிகம் பயன்படுத்தச் சில குறிப்புகள் கீழே: அதிகச் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் மனதளவில் சவாலான பணிகளைத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு...
எப்போதெல்லாம் சிறிய இடைவெளி கிடைக்கிறதோ அப்போது கிடைக்கும் இடைவெளி நேரத்தில் முடித்து விடக்கூடிய வேலையை முடித்தல் – Filling gap ஒரு திட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளை முடித்துவிட்டு இன்னொன்றை ஆரம்பிக்கும் முன் கிடைக்கும் சிறிய இடைவெளியில் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியத்தைச் செய்யலாம்...
எடை ஏன் ஏறுகிறது? ஏறியதை எப்படி இறக்குவது? நான் குறைந்த அளவு உணவையே உண்ணுகிறேன். தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுகிறேன். என் fitbit ஐக் கவனியுங்கள். 10000 அடிகளைத் தாண்டும். ஆனால் என் எடை என்னவோ திடீரென அதிகரித்துவிட்டது. இப்போது ஓர் அரைக்கிலோகூடக் குறைய மாட்டேன் என்கிறது என உடல்நல மருத்துவரிடம்...
மன அழுத்தம்தான் இன்றைக்கு மக்களின் பெரும் பிரச்னை. அது வருவதற்கு எத்தனையோ காரணங்கள். வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என்று எங்காவது ஏதாவது வடிவில் வருகிற ஒரு சிறு பிரச்னைகூட பூதாகாரமாகி மனத்தைக் கவ்வி, சோர்வடைய வைத்துவிடும். அப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடத்...