சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...
Tag - மலேசியா
1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...
ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...
ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடத் தன் அம்மா தினமும் கொடுக்கும் ஒரு ரிங்கிட்டை 35 நாள்கள் சேர்த்து வைத்தால் ஒரு நுண்சில்லு வாங்கமுடியும். பரோட்டாக்களைத் தியாகம் செய்து, பணம் சேர்த்து மைக்ரோசிப்புகள் வாங்கி கணினியில் தமிழைக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் அனுபவங்கள் சுவாரஸ்மானவை...
“நீங்க ஜெர்மன்ல இருக்கீங்களா? நான் சவுதி அரேபியால மீட்டிங் முடிச்சிட்டு பிரான்ஸ் போயிட்டிருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க இருப்பேன். வாங்க பேசலாம்” இப்படி நிமிட இடைவெளியில் நாடு தாண்டிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்நதது, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில்தான். கடந்த வருடம் சில மாத கால அவகாசத்தில்...
2018-ஆம் ஆண்டிலிருந்து கேரளாவை மூன்று முறை கதிகலங்க வைத்துவிட்டுச் சென்ற ஒரு வைரஸ், நான்காவது முறையாக மீண்டும் தனது அடுத்த ஆட்டத்தினை ஆடத் துவங்கியுள்ளது. முதன் முதலாக 1999-ஆம் ஆண்டு மலேசியாவில் சுங்காய் நிபா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிபா வைரஸ் (Nipah virus) தான் அது. இரண்டு துணை வகைகள்...
ஆசியாவின் மிகப் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரும், மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராஹீம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஆறு மாதங்களாகின்றன. 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியா ஏழு சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் கெத்தாய் எழுந்து நிற்கிறது. கொவிட் தந்த துயரங்களையும், 2020 – 2022 காலத்தில்...
தென்கிழக்காசிய நாடுகளில் ஒரு வியப்புக்குறி சிங்கப்பூர். உலகளாவிய பயணங்களைச் செய்தவர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்தியக் கிழக்கு நாடுகளிலும் பயணம் செய்தால் ஒரு எளிய உண்மையை உணர்ந்து வியக்கலாம். மேற்குலகு கொண்டிருக்கும் வேலை, அறிவு மற்றும் கல்விப்புல வாய்ப்புகளை, தென்கிழக்காசிய நாடுகளில்...