Home » மாமல்லன் » Page 4

Tag - மாமல்லன்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 110

110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் -109

109 காட்சிகள் ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று. அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 108

108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 107

107 நகங்கள் ‘என்ன ரங்கன் எப்படி இருக்கீங்க.’ ‘ஃபைன். நீ எப்படி இருக்கே’ என்று பதிலுக்குச் சொல்லிவிட்டு, ‘நான் சொல்லலே இவன்தான் அது. வெரி டேலண்டட் ஃபெலோ. கொஞ்சம் துடுக்கா பேசுவான். ஆனா மனசுல ஒண்ணும் கிடையாது. நல்ல பையன்,’ என்றார் ரங்கன் துரைராஜ் தம் அருகில்  அமர்ந்திருந்த, இவன் அதுவரை...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 106

106 முகங்கள் கவி புதுசா ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்காம்பா. பிரமாதமா இருக்கு. தருமுக்கு என்னய்யா. அவனுக்கு இருக்கற தெறமைக்கு எவ்ளோ வேணா எழுதலாம். சண்டையை விட்டு ஒழிச்சுட்டு அவன் இது மாதிரி மட்டுமே எழுதலாம் இல்லையா. எதைப்பத்தி எழுதிக்கிட்டு இருக்கான். ஸ்ரீலங்கா பத்தி. இங்க யாருக்குமே தெரியாத பல...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 105

105 அரசியலும் இலக்கியமும் நமக்கு என்ன தெரியும் என்று அவ்வப்போது உள்ளூர தோன்றினாலும் சிறுவயது முதலே எழுதுகிறான் என்கிற ஒன்றே இவனுக்கு எல்லாம் தெரியும் தோற்றத்தையோ அல்லது இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு தெரிகிறது என்கிற வியப்பையோ பார்க்கிறவர்களிடம் உண்டாக்கியிருந்தது. அதை முதல் முதலில் வார்த்தைகளில்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபிஸ் – 103

103 சந்திப்புகள் அம்பையை நேரில் தெரிந்த, சந்தித்தேயிருக்காத எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் ரொம்ப வித்தியாசமானவர் என்கிற சித்திரம் இவனுக்குள் உருவாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை; டெல்லி பாம்பே என்று இருப்பவர் என்பதால் எழுத்திலிருந்து உருவான பிம்பம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 102

102 தோரணங்களும் காரணங்களும் அடுத்த நாளே தேடிப்போய்ப் பார்க்கவேண்டிய அவசியமின்றித் தானாகவே வந்திருந்தான் வசந்தகுமார். அவன் இவனுடைய ஆபீஸுக்கு அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதான் வருகிறவன், அன்று பஷீரோடு TVS 50ல் வந்திருந்தான். அதை இவனுக்குக் காட்டத்தான் வந்திருக்கவேண்டும் என்பது, ‘இன்னும் என்னப்பா...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 101

101 ஏய் தெருவுக்குத் தெரு விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்து இருந்த இந்திரா நகரில், வாட்டர் டேங்க் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்த வசந்தகுமார் திடீரென்று , ‘ஏ என்னப்பா யாரோ ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டு இருக்கியாமே. காதலா’ என்றான் சிரித்தபடி. ‘ஆமாய்யா. ஃபிரெண்டுனு...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 100

100 பாவாடை நிழலுக்குள் ‘நம்ப எஸ். வைத்தீஸ்வரனோட டாட்டர் சத்யாவோட கிளாஸ்மேட்டாம்பா’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுக் குழந்தைபோலச் சிரித்தான், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மாதிரியே, புருவக்கூடலுக்குக் கீழே எல்லோரையும்போல பள்ளம் ஆகாமல், நேராகக் கோடிழுத்தாற்போல இறங்கும் தீர்க்கமான நாசி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!