தமிழ் இணையம் நன்கு அறிந்த பாரம்பரிய மருத்துவர் சரவணக்குமார். டாக்டர் சரவ் என்றால் உடனே தெரியும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு அவரது தந்தையால் தேனியில் தொடங்கப்பட்ட தன்வந்திரி வைத்தியசாலை இன்று சென்னை, திருவண்ணாமலை, மதுரை நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இந்த...
Tag - மாற்று மருத்துவம்
நமக்குப் பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைச் சென்று பார்க்கிறோம். அவர் நம்மைச் சோதனை செய்துவிட்டு, நம்மிடமும் என்ன செய்கிறது என்று விசாரித்து விட்டு மருந்துகளை அளிக்கிறார். அந்த மருந்துகளில் குணமாகிவிட்டால் நாம் அதோடு விட்டு விடுகிறோம். அந்த மருந்துகளால் குணமாகவில்லையென்றால்...
துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் சில நொடிகள் பதற வைத்தது. சட்டென்று திரும்பிப் பார்க்கும் போது, கடைக்கு வெளியே ஐந்து வயதுச் சிறுமியொருத்தி வாசலில் விழுந்து கிடந்தாள். அவளது தாய்...
பாரம்பரிய மருத்துவம் என்று சொல்லப்படுகிற மாற்றுமுறை மருத்துவம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; அவற்றால் எல்லாவித நோய்களையும் குணப்படுத்த முடியுமா என்பது போன்ற ஐயங்கள் நம் அனைவரிடமும் உண்டு. அனைத்தையும் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் அ. முஹம்மது சலீமிடம் (தலைமை ஆயுர்வேத மருத்துவர், அல்ஷிபா...
அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஓமந்தூராருக்குச் சென்றோம். ஆறு தளங்களிலும் என்னென்ன பிரிவுகள் எனத் தமிழில் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் ஒருபக்கம் எழுதியிருந்தது. இரண்டாவதுமுறை...
அமெரிக்காவில் மாற்று மருத்துவத்துறை எப்படிச் செயல்படுகிறது? விவரிக்கிறது இக்கட்டுரை. மேற்கத்திய (அலோபதி) மருத்துவத்திற்குத் துணையாகவும் மாற்றாகவும் வளர்ந்துவரும் மாற்று மருத்துவத்தின் சந்தை சர்வதேச அளவில் இரண்டாயிரத்து இருபத்தொன்றில் கிட்டத்தட்ட $102 பில்லியனை எட்டியது. வரும் பத்தாண்டுகளில், இந்தச்...