12. மெயிலும் மேப்பும் இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள்...
Tag - மின்னஞ்சல்
இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில்...
நீங்கள் சின்னச் சின்னத் தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளப் பழகவில்லை என்றால், தொடங்குவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். தொகுப்பாகப் பணிகளை பிரித்துக்கொள்ளும் உத்தியை அதிகம் பயன்படுத்தச் சில குறிப்புகள் கீழே: அதிகச் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தில் மனதளவில் சவாலான பணிகளைத் திட்டமிடுங்கள் ஒவ்வொரு...