104. தர்மசங்கடம் சாலையில் நடந்து செல்லும் ஒரு முஸ்லிமுடன் சிலர் சண்டையிட்டு, ‘பாகிஸ்தானுக்கு ஓடு’ என்கிறார்கள். சிலர் அந்த முஸ்லிமின் கன்னத்தில் அறைகிறார்கள் அல்லது அவரின் தாடியைப் பிடித்து இழுக்கிறார்கள். அதேபோல், முஸ்லிம் பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது, அவர்களைப் பற்றி...
Tag - ராஜாஜி
103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...
102. முதல் ஜானாதிபதி பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு...
96. நேருவின் கை ஓங்கியது காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு “பைத்தியக்காரன்” என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது. அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும்...
91. ஆபரேஷன் போலோ மவுண்ட் பேட்டனுக்குப்பின் ராஜாஜிதான் கவர்னர் ஜெனரல் ஆகப் பதவி வகிக்க வேண்டும் என்று மவுண்ட் பேட்டன், நேரு, படேல் ஆகிய மூவருமே ஒருமனதாக விரும்பினார்கள். எனவே, நேருவின் அக்கடிதத்துக்கான ராஜாஜியின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். “உங்கள் கடிதங்களில் உள்ள சொற்பிரயோகங்கள் நான்...
90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம் இன்றைய அரபு நாட்டு...
குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...
மேற்கே காந்திஜி கிழக்கே ராஜாஜி காந்திஜியின் தண்டி உப்புச் சத்தியாக்கிரக யாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே போனது. பிரிட்டிஷ் அரசாங்கத்தையே அது மிரள வைத்தது என்றால் அது மிகையில்லை. ஊர் எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தவர்கள் ஒரு பக்கம் என்றால், ஒவ்வொரு ஊரிலும் இன்னும் பலர்...
35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...