என் முதல் புத்தகத்தைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் கண்ட தருணத்தோடு தொடங்கியது 2024 ஆம் ஆண்டு. ‘யுத்த காண்டம்’ ஜீரோ டிகிரி அரங்கில் வைக்கப்பட்டிருந்ததை என்னைப் போலவே என் குடும்பத்தினரும் ஆவலுடன் பார்வையிட்டனர். ஆசிரியர் கையால் என் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த புகைப்படத்தை...
Tag - வினுலா
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...
ஒரு புத்தகம் என்ன செய்துவிட முடியுமோ, அதையே புக்பெட்டின் எழுத்துப் பயிற்சிக் கூடம் எனக்குச் செய்தது. தினசரிகளில் தொலைந்து விடாமல், எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் தீவிரமடைந்தது இந்த ஆண்டுதான். வாழ்வின் முக்கியத் தருணங்களை மறந்துவிடக் கூடாதென்றே எழுதத் தொடங்கினேன்...
தடதடவென ஸ்ட்ரெச்சர் அறைக்குள் நுழைந்தது. மதுமிதா மயக்கத்திலிருந்து மீள முயற்சித்துக் கொண்டிருந்தாள். கைகளில் உதறல் இன்னும் நிற்கவில்லை. ஆறு மணிநேரப் போராட்டத்தின் பயம். ஒருவழியாய் அறுவைசிகிச்சை செய்து பிள்ளையை வெளிக்கொணர்ந்து விட்டார்கள். உதறும் வலக்கையை தனது இரு உள்ளங்கைகளால் மூடியவாறு...