ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
Tag - வென்ற கதை
“ஸ்ரீ மஹாலக்ஷ்மி டெய்ரி ப்ரொடக்ட்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் பெயர் தான் அரோமா. இன்று சந்தையில் அரசின் ஆவினிற்கு அடுத்தது பெருமளவில் உபயோகிக்கப்படுவது அரோமா பால் மற்றும் பால் பொருட்கள்தான்” என்று சொல்லும் அரோமா பொன்னுசாமியின் ஆரம்பக்காலம், சைக்கிளில் சென்று பால் விநியோகம் செய்வதில்தான் தொடங்கியது...
இன்றைய தேதியில் இணையவழிப் பயிற்சி வகுப்புகள் பெற்றுள்ள வரவேற்பைப் பற்றி நாமறிவோம். பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு இதன் தேவை அதிகரித்தது. ஆனால், அதற்கும் முன்பே இந்தத் துறையில் இருக்கும் சாத்தியங்களை அறிந்து கொண்டவர்கள் Growth Partners. டிஜிட்டல் முறை சந்தைப்படுத்தல் மூலம் நிறுவனங்களுக்கும்...
உலகத்தின் முதல் 4D அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம் (வயர்லெஸ் ட்ரான்ஸ்டுசர்) நிறுவப்பட்ட மருத்துவமனை. இந்தியாவிலேயே நோயாளியின் விழிப்புநிலையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இங்குததான். பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய மருத்துவக் குழுவைக் கொண்டது கேஜி மருத்துவமனை. கேஜி...
சினிமா விமரிசகராக தேசிய விருது பெற்றவர், பரத்வாஜ் ரங்கன். பிட்ஸ் பிலானியில் பொறியியல் படித்தாலும், இளம் வயது முதலே கலை- சினிமா சார்ந்து அதிக ஈடுபாடு கொண்டதால், இந்தத் துறையை தேர்ந்தெடுத்தார். 2003-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா விமரிசன வாழ்க்கை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற நாளிதழ்கள்...
பலமான பொருளாதாரப் பின்னணி இல்லை. தொழில் துறை பற்றிய அறிமுகமோ அனுபவமோ இல்லை. தங்களுக்கிருந்த மென்பொறியாளர் வேலையையும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தாகி விட்டது. கடனின் கையைப் பற்றிக் கொண்டுதான் தங்கள் கனவுகளை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள் மகேஷ் குமார் – ரம்யா தம்பதி. தொலைநோக்குப் பார்வை...
திவ்யா சத்யராஜ், இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களுள் ஒருவர். இந்தத் துறை சார்ந்து குறிப்பிடத்தக்க சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறார். இவரால் தொடங்கப்பட்ட மகிழ்மதி இயக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் உணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதமாகச் செயல்பட்டுவருகிறது...
இரண்டாயிரமாவது ஆண்டில் சென்னையில் ஒரு சிறிய கடையாகத் தொடங்கப்பட்டதுதான் நேச்சுரல்ஸ் அழகு நிலையம். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இருபது மாநிலங்களில் எழுநூறுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு விரிந்திருக்கிறது. அழகு நிலையங்கள் மட்டுமில்லாமல், உடறபயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன...
பிரிட்டானியா பிஸ்கட் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்நிறுவனத்தில் ஒரு ஜூனியர் ஆஃபீசராகச் சேர்ந்து அதே நிறுவனத்தில் ஒரு தொழிற்சாலைப் பிரிவின் தலைவர் என்ற உயரத்தை எட்டி பிடித்தவர் அரசு கேசவன். எளிமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர் தான். ஆனால் தன்னுடைய தலைமைத்துவப் பண்புகள் மூலம் அவர்...
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி 1973 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. அக்கல்லுரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர் மதன் சங்கர். இன்று அதே கல்லூரியில் முதன்மையர் (டீன் – அகாடெமிக்ஸ்) ஆக இருக்கிறார். இவர் தன்னுடைய இருபத்தியிரண்டாண்டு அனுபவத்தில் வெவ்வேறு...