“வர வர எனக்கு இந்தக் கொத்தடிமை வாழ்க்கை வெறுத்தே போச்சும்மா! அதனாலதான் விவாகரத்து வாங்கி விடுதலையாயிர்லாம்னு பாக்கறேன்” என்றாள் மேனகா. “உங்களுக்கு பாரமா, வாழாவெட்டியா அங்க வந்து உக்காந்துக்குவேன்னு நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். டிகிரி முடிச்சுட்டு இத்தனை காலம் இங்க கொத்தடிமை வேலைதான...
Tag - ஷாராஜ்
கடவுள் ஞாயிற்றுக் கிழமையைக் கண்டு பிடித்ததே கவுச்சி திங்கத்தான் என்பது ஒப்பிலியப்பனின் ஐதீகம். ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் – ஏதோ ஒரு மாமிசம் இல்லாமல் அவனுக்கு அன்று மத்தியானச் சோறு இறங்காது. மற்ற நாட்களிலும் ஒந்நராடமாவது (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) இரவுணவுக்கு முட்டையோ, கருவாடோ வறுத்துப்...