Home » G தொடர் » Page 2

Tag - G தொடர்

G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 18

18. ஜெமினி 2022 நவம்பரில் ஓப்பன் ஏஐ சாடி ஜிபிடியை அறிமுகப்படுத்தியபோது அது நுட்ப உலகில் பெரும் அதிர்வுகளைக் கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததில் மிகப் பெரிய பாய்ச்சலாகவும் அது கருதப்பட்டது. சாட் ஜிபிடிக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறுகிய காலத்தில்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 17

17. A for Alphabet ஒரு தேடுபொறிச் செயலியைத் தயாரித்த நிறுவனமாகத் தொடங்கிய கூகுள், பல்வேறு நுட்பச் சேவைகளில் ஆராய்ச்சி செய்து, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. வருங்காலத்தில் கோலோச்சப்போகிறது என்று தெரிந்து பல முன்னணி நிறுவனங்களைக் கையகப்படுத்தியது. தொடர்ந்து அடுத்து என்ன என்ற ஆராய்ச்சிகள்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 16

16. நிகழ மறுத்த அற்புதங்கள் கூகுள் இன்று உலகின் உச்ச இணைய, நுட்ப நிறுவனம். சந்தேகமேயில்லை. அதன் வெற்றிகரமான முடிவுகள், உலகை ஆளும் செயலிகள் என அதன் உயரம் மிகப் பெரியது. ஆனால் அதுவும் பல நேரங்களில் தவறான முடிவுகள் எடுத்திருக்கிறது. பல சேவைகளைத் தொடங்கித் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் அதில் மனம்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 15

15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 14

14. வீடியோ ராஜாவும் பிரவுசிங் ராணியும் மின்னஞ்சல் புரட்சி வந்துவிட்டது. நினைத்த நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்குத் தொடர்பு கொள்ள முடிகிறது. உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பையனை அமெரிக்க வேலைக்கு அனுப்பிவிட்டு, பண்டிகை, திருநாள் காலங்களில் பையன் பொங்கல்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 13

13. சந்தை விளம்பர வாக்கியங்கள் (AdWords) அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே கூகுள் வருவாய் ஈட்டத் தொடங்கியிருந்தது. இணையத்தின் மிக முக்கியக் கண்ணியாக அது வரையறை செய்யப்பட்டுவிட்ட பிறகு, ஒவ்வொரு காலாண்டிலும் அதன் வருமானம் நன்கு பெருகிக்கொண்டு வந்தது. சுவாரசியம் என்னவென்றால் அமெரிக்காவின் முன்னணிப்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 12

12. மெயிலும் மேப்பும் இன்று இணையத்தில் புழங்கும் அனைவருமே குறைந்தபட்சம் ஒரு ஜிமெயில் (Gmail) மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். ஆனால் ஜிமெயில் என்கிற மின்னஞ்சல் சேவையைத் தொடங்கப் போகிறோம் என்கிற கூகுளின் அறிவிப்பு வந்தபோது, உலகம் அதனை நம்பவில்லை, வெகு சாதாரணமாகக் கடந்துபோனது. இரண்டு காரணங்கள்...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 11

ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் இன்றுவரை கூகுளின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக எல்லோருமே சொல்வது அதன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் முறையைத்தான். இதற்கான விதை, நிறுவனத்தின் ஆரம்ப நாள்களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் என்ற மூன்று மந்திர வார்த்தைகள்தான் கூகுளை மற்ற நுட்ப...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 9

9. கேரேஜிலிருந்து கார்ப்பரேட்டிற்கு பெல்டோக்‌ஷிம் கொடுத்த முதல் முதலீடான ஒரு லட்சம் டாலரைத் தொடர்ந்து லாரிக்கும், செர்கேவிற்கும் பொருளாதார முதலீடுகள் சார்ந்த அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. எல்லோருக்கும் இப்போது இந்தப் புதிய தேடுதல் செயலியின் மீது நம்பிக்கை வந்திருந்தது. நுட்ப ரீதியாகவும், வியாபார...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 8

8. புதிய காசோலை, புதிய நிறுவனம் ஆண்ட்ராஸ் வான் பெக்டோல்ஷிம் (Andy Von Bechtolsheim) என்கிற ஆண்டி பெல்டோக்‌ஷிம் என்பவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கே ஆதர்சமான முன்னாள் மாணவர். பல வகுப்புகளில், ஒன்றுகூடல்களில், திட்ட ஏற்பாட்டுப் பாசறைகளில் அவர் பெயரை முன்மொழியாது உரையாடல்கள் துவங்காது. ஒரு...

Read More

இந்த இதழில்