பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தைச் சுற்றி ஓராயிரம் கேள்விகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளப் பங்குச் சந்தையில் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை டப்பா ட்ரேடிங் என்கிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல், முறையாக பதிவுசெய்யப்படாமல் இயங்கும் பங்குப் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் நாள்...
Tag - அதானி
செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான். அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து...
மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் 2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை ஐந்து கட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த முறை நானூற்றுக்கும் மேல் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கையில் தன் பிரசாரத்தைத் தொடங்கியிருந்தார் மோடி. ஒவ்வொரு கட்டமாகத் தேர்தல் முடிய முடிய அந்த நம்பிக்கைக் கோட்டையின் மீது விரிசல் விழத்...
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத...
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள். – கவிக்கோ அப்துல் ரகுமான். ’பப்பு’ (சிறுவன்) என்று பாஜகவினரால் முன்பு கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு...