சித்திரை வருடப்பிறப்புக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குப் பெரிய பண்டிகைகள் எதுவும் கிடையாது. கதிரவன் தன் கரங்களைக் கத்திரி போட்டு வீசி, பின் சூட்டுக்கோல் கொண்டு இறக்கி சுட்டுப் பொரித்த பின் சுழற்றியடிக்கும் காற்றையும் மிதமான மழையையும் கொண்டு வந்து மனதை மகிழ்விக்கும் மாதம் ஆடி. இந்த மாதத்திற்கு ஆடி...
Tag - ஆடி மாதம்
உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஊசி குத்திக்கொள்ளும் திருவிழாவிற்குப் பெயர்தான் செடல். நாக்கில் குத்திக்கொள்வதை ‘அலகு குத்துதல்’ என்பது வழக்கம். இது அப்படியில்லை. நாக்கு, கருவிழி, வெண்விழி தவிர்த்து உடலின் அனைத்து பாகங்களிலும் மெல்லிய ஊசியால் குத்திக்கொள்வதே செடல். கடலூர் மாவட்டத்திற்கு...