தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
Home » இண்டியா கூட்டணிக் கட்சிகள்