Home » இஸ்ரோ

Tag - இஸ்ரோ

இந்தியா

மேலே, உயரே, உச்சியிலே…

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு...

Read More
விண்வெளி

நிலவின் குகைக்கு நியாண்டர்தால்கள் வரலாம்!

நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில்...

Read More
தொடரும் வான்

வான் – 20

நமது பூமியின் சரிபாதி அளவான செவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அறிவியலாளர்கள்? செவ்வாயில் போய் குடியிருக்க வேண்டும் என்கிற திடசங்கற்பத்தோடு திரியும் எலான் மஸ்க் ஆக இருக்கட்டும், ஏனைய விண்வெளி ஆய்வு நிலையங்களாக இருக்கட்டும்…. அந்தக் கிரகத்தில் இங்கே இல்லாத எதனைக் கண்டார்கள்...

Read More
தொடரும் வான்

வான் – 19

முற்றிலும் அறியப்படாத, புதியதொரு குண்டைத் தூக்கி ஒன்றும் ஜப்பான் மீது எறியவில்லை அமெரிக்கா. தெரிந்தேதான் செய்தார்கள் அந்தப் பயங்கரத்தை. முதலில், ஓர் அணுகுண்டைத் தயார் செய்தார்கள். அது எப்படி வெடிக்கும், எத்தனை சேதம் தரும் என்றெல்லாம் அப்போது சரியாகத் தெரிந்திருக்கவில்லை. ‘ட்ரினிட்டி’ என்கிற அந்த...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

சொந்த சாஹித்யமே சுகம்!

கடந்த பத்தாண்டுகளில் கூட முன்பின் தெரியாத இடத்துக்கு, முதல் முறையாகச் செல்லும்போது ‘பயந்த தனிவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே’ என்று கந்தரலங்காரத்தை மனத்துக்குள் சொல்லிக்கொண்டு, அட்ரஸை துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு வீடு வீடாகக் கேட்டுச்சென்று கொண்டிருந்தோம். அந்த நிலையை மாற்றியது...

Read More
தமிழ்நாடு

விண்ணைத் தொட்ட தமிழர்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கடந்த ஜூலை பதிநான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பிய சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அந்நிகழ்வை ISRO அதிகாரப்பூர்வ யுடியூப் சானலில் எணபது லட்சம் மக்கள் நேரலையில்...

Read More
இந்தியா

நிலவைப் பிடித்தல் பற்றிய குறிப்புகள்

வருகின்ற ஜூலை பதினான்காம் திகதி சந்திரனை நோக்கிப் புறப்படும் இந்திய விண்கலம் சந்திரயான் 03 திட்டத்தின் மொத்தப் பெறுமதி 615 கோடிகள்! நீல் ஆர்ம்ஸ்ட்ராங் கால் வைத்த நிலவுப் பரப்பில் இது வரை மொத்தம் பன்னிரண்டு மனிதர்கள் கால் வைத்திருக்கிறார்கள். அறுபத்தி ஒன்பதாம் ஆண்டு இதே ஜூலை மாதத்தில் அப்பல்லோ 11...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!