அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக வதந்திகள் புற்றீசல்கள் போலத் தோன்றுகின்றன. குடியேற்றக் கடவுச்சீட்டுகள், பணியாளர் விசாக்கள் (h1b) எனத் தொடங்கி இப்போது மாணவர் விசாக்களுக்கு (F1) வந்திருக்கிருக்கறார்கள் வதந்தி உற்பத்தியாளர்கள். விவாத மேடைகளில் கமலாஹாரீஸ்...
Tag - உலகம்
காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நல்லபடியாகத் தொடங்கியது. ஞாயிறு அன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் மூவரை ஹமாஸ் விடுவிக்க, தங்கள் சிறையில் இருந்த தொண்ணூறு பாலஸ்தீனிய பெண்களையும் சிறுவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது. அக்டோபர் ஏழு தாக்குதலில் கொல்லப்பட்ட யூதர்களுக்குப் பதிலாக நாற்பது மடங்கு...
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 1971 கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்றைய கனேடியப் பிரதமர் பியேர் ட்ரூடோவிற்க்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தான் தற்போதைய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஜஸ்டின் ட்ரூடோ அவரது தந்தையார் பிரதமராக இருந்த போது பிறந்தார் என்பதற்காக இது வாரிசு அரசியல் என்று கருதக்...
‘தம்பி, அக்கா ரோஸ்மில்க் வாங்கித் தரேன்டா’ என்று சொல்லிக் காரியம் சாதிப்பதெல்லாம் பூமர்கள் காலம். ஆரஞ்சு, நீலம், இளம்பச்சை எனப் பல வண்ணங்களில் கவருகிற மொஹிட்டோக்கள் வழியாகத்தான் ஈராயிரக் குழவிகளை அணுக முடியும். ஆனால் இன்றும் குளிர் பானம் என்றாலே பீட்சா ஹட் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை...
சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த விமான விபத்துடன் சென்ற வருடத்தை நிறைவு செய்த தென் கொரியாவில் அரசியல் குழப்பங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளன. எல்லாம் ஒரு...
ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம். கிறிஸ்துமஸ் மணிகளின் வடிவில் மின்னலங்காரத்துடன் நுழைவு வாயில்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. தெருக்களில்...
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு அடுத்த நாட்டின் சங்கதிகளைக் கவனிக்கலாம் என்றால், தண்டனை தீர்மான அத்தியாயம் தான் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளது. நாட்டின் தலைவரை பதவியிலிருந்து...
டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் சந்திப்பில் மியான்மர் நாட்டுக்கான தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என முடிவானது. அதே நாளில் மியான்மர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான அராக்கன் ஆர்மி, ராகினி மாநிலத்தில் முக்கியமான ராணுவத் தளத்தைக் கைப்பற்றியதாகச்...
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...