61. ஒரு நிமிடம் கொடுக்கிறேன் சென்னைக்கு வந்திருந்த காந்திக்குச் சிறு உதவிகளைச் செய்வதற்காகச் சில இளைஞர்கள் தன்னார்வலர்களாக வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர், கே. சுவாமிநாதன். அத்தனைப் பேரில் இவரைமட்டும் தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. பின்னாட்களில் இந்தப் பேராசிரியர் சுவாமிநாதன் காந்தியின்...
Tag - கஸ்தூரிபா
59. தேசத் தந்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு. அன்றைக்கு, வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது சீனிவாச ஐயங்கார் மயிலாப்பூர் ‘லஸ்’...
57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு...
50. உரையாடுவோம், வாருங்கள் சென்னை ரயில் நிலையத்தின் வாசலில், காந்தியையும் கஸ்தூரிபாவையும் அழைத்துச்செல்வதற்கென ஒரு குதிரை வண்டி காத்திருந்தது. ஆனால், வழக்கம்போல், அதிலிருந்த குதிரைகளெல்லாம் கழற்றிவிடப்பட்டுவிட்டன. காந்தியின் வண்டியை நாங்களேதான் ஊர்வலமாக இழுத்துச்செல்வோம் என்று இளைஞர்கள் பிடிவாதம்...
46. எண்ணிக்கையும் தரமும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் காந்திக்கு வரவேற்பு விழா நடத்துகிறவர்கள் ஒரு வகை என்றால், அவரைத் தனிப்பட்டமுறையில் சந்தித்து, ‘நானும் உங்கள் வழியில் நடக்க விரும்புகிறேன். என்னை உங்களுடைய மாணவர் குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என்று வேண்டுகிறவர்கள் இன்னொரு வகை...
42. தூணான தோழர் காந்தி எளிமையாக வாழ்ந்தவர்தான். ஆனால், அவரால்கூடப் பணமின்றி வாழ்ந்திருக்க இயலாது. அவர் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கான செலவுகளை எவ்வளவுதான் குறைத்துக்கொண்டாலும், பலரை ஒன்று திரட்டி ஆசிரமம் நடத்துவதற்குத் தொடர்ந்த பணத்தேவை இருந்தது. ஆசிரமத்திற்கான இடத்தை வாங்கவேண்டும், அல்லது, அதற்கு...
29. குஜராத்தின் மைந்தர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான பெண் போராளிகள், தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அன்றைக்கு இங்கிருந்த சமூகச் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியலில் ஈடுபடுவதற்குத் துணைநிற்காவிட்டாலும், கண்முன்னால் தாய்நாட்டுக்கு இப்படியோர் அநீதி...
பகுதி 2: முதல் நாள் பள்ளி 24. ஆன்மிகத் துணைவர் பம்பாய் அல்லது மும்பை என்றவுடன் நமக்கு முதன்முதலாக நினைவுக்கு வருகிற காட்சி, Gateway of India எனப்படுகிற மிகப் பெரிய, அழகான ‘இந்திய நுழைவாயில்’தான். இதற்கு ‘நுழைவாயில்’ என்பது இடுகுறிப் பெயர் இல்லை, காரணப் பெயர். இன்றைக்குப்...