கத்தியின்றி ரத்தமின்றி தொடரின் பெரும்பகுதி இவ்வாண்டில் தான் வந்துள்ளது. அத்தொடர் எனக்கு ஒரு புதிய அனுபவம். கட்டுரைகளைக் கதை மொழியில் எழுத முயன்று கொண்டிருந்தேன். சைபர் க்ரைம் குறித்த செய்திகள் அனுதினமும் வந்தவண்ணம் இருந்தன. எனவே தகவல்களுக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனால் ஒரு கதை போல அதை வடிவமைத்து...
Tag - கே.எஸ். குப்புசாமி
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது. வாக்கினும் மீன் நன்று : கோகிலா வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை. வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள்...
கனிமரமாக இருங்கள்! குணசேகரனின் ஆட்டோவில் எப்போதும் ரஜினி பாட்டுத்தான். ஆட்டோவின் பின்புறத்தில் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தான். ஆட்டோ ஸ்டாண்டில் அவனை ‘ரஜினி குணா’ என்றுதான் எல்லோருக்கும் தெரியும். அண்ணாமலை படம் வந்தபோது இருந்த ரஜினியின் ஹேர் ஸ்டைல்தான் குணாவிற்கும்...