2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும் என்ற அடிப்படைத் தகுதியைத்தாண்டி என்னால் முறையாகத் தமிழ் உரைநடையைக் கையாளத்தெரியும் என்ற நம்பிக்கையையும், நுட்பங்களின் வழி அவற்றை மெருகேற்றக்கூடிய நெளிவு...
Tag - சிறுகதைகள்
இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில் எழுதுவதற்காக ஒரு அசைன்மெண்ட் தரப்பட்டது. நன்றாக இருந்த நான்கு கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து பேப்பரில் போட்டார் ஆசிரியர். அதில் என்னுடைய ‘அரபிக் கடலும்...
பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது டிரெய்னிங் சென்டர். உள்ளே நுழைந்ததும் இளவயலெட் வண்ணத்தில் இலைகளைக் கொண்ட அழகுச் செடிகளும், கொத்துக் கொத்தாய், கலர்கலராய்ப் பூத்திருந்த மலர்களும் வழிநெடுக வேலிகட்டி நின்றன. ஆங்காங்கே நின்றிருந்த மரக் குடைகள் வெயிலை மறைத்துக் கொள்ள முதுகுக்குள்...
வண்ணநிலவன், ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல். அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை தரும்படி வண்ணதாசன் என்னிடம் சொன்னார். நான், ‘அவளுக்காய்..’ என்று ஒரு காதல் கவிதை கொடுத்தேன். ”அவள் நாடாளும் ராணியானாள் நான் அவளுக்காய் நடக்காத...