தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி என்ன செய்தாலுமே அது வாக்கு சேகரிப்பு சார்ந்த செயலாகத்தான் விமரிசிக்கப்படும். ஆனால் அதற்காக ஒரு மாநில அரசு தனது பட்ஜெட்டில் சமரசம் செய்துகொள்ள இயலாது. இம்முறை தமிழ்நாடு அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு, எளிய தொழிலாளிகளுக்கு, பெண்களுக்கு, ஓய்வூதியம் பெறும் முதியோருக்குச்...
Tag - சிலப்பதிகாரம்
28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921) நமக்கு எல்லாம் ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தமிழறிஞரை நன்கு தெரியும்; பல்கலைப் புலவர் என்று புகழப்பட்ட தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைத் தெரியும். மேதைகளான அத்தமிழறிஞர் இருவர்கட்கும் கல்லூரிப் பேராசிரியராக...
தமிழ் தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிப்படை ஒரு கதாநாயகி, ஒரு திருமணம், ஒரு தாலி. என்னதான் காலம் மாறிவிட்டதாகச் சொன்னாலும் அனைத்துத் தொடர்களின் கதாநாயகிகளும் இன்றும் மஞ்சள் மாறாத குண்டு தாலியுடன் தான் அனைத்துக் காட்சிகளிலும் வந்து போகிறார்கள். தாலிக்கு வேலை இருந்தால் அது சேலைக்கு மேலே...