ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பெரும் திட்டம், பிரிட்டனின் பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Tag - சுற்றுலா
அலாஸ்காவின் முக்கியமான நகரான பேர்பாங்க்ஸ் என்ற இடத்திலிருந்து சுமார் அறுபது மைல் தள்ளி உள்ளது செனா வெந்நீர் ஊற்று (chena hot springs). நூறு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம் சுற்றுலாவை விரும்பும் அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் பக்கெட் லிஸ்ட்டிலும் உள்ளது. அமெரிக்காவுடன் கூட்டுக்...
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச்...
கொடைக்கானலிலுள்ள பாம்பார் அருவியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஆட்டம் போடும் விளம்பரம் எண்பதுகளில் மிகப் பரவலாகப் பேசப்பட்டது. நாற்பது வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த விளம்பரம் பல பேர் நினைவிலிருந்துவருகிறது. விளம்பரம் என்னவோ லிரில் சோப் பற்றியதுதான். ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட அருவியும், பெண்ணும்...
28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...
கற்சிற்பங்களுக்குப் பெயர் போனது சென்னையின் மாமல்லபுரம். இந்தப் பிரம்மாண்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இந்தியக் கடற்சிப்பி அருங்காட்சியகம். இந்தியாவின் முதல் கடற்சிப்பி அருங்காட்சியகம். ஆசியாவிலேயே பெரியதும் கூட. சிப்பிக்குள் இருக்கும் முத்தை திறந்து பார்க்க நேரம் ஒதுக்கினால், புதுவிதமான...
அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை...
கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று...
மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும், உச்சிக்குப் போகும் வழியிலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருபத்தைந்து தொன் மட்காத குப்பை சேர்ந்திருக்கிறது. இதில் ஐந்து தொன் வெறுமனே ப்ளாஸ்டிக்...
அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு (Arakkku Valley) போகும் வழியில் அமைந்திருக்கின்றன போரா குகைகள். குகை என்றாலே நமக்கு அஜந்தா, எல்லோரா குகைகளும், மும்பையில்...