புதிய தலைமுறை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் இதழாளர், மழை நீர் வடிகால் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது நேற்றைய செய்தி. ஓராண்டில் ஒன்றிரண்டு முறையாவது ஆழ்துளைக் கிணறில் தவறி விழுவோர் குறித்த செய்தி வராதிருப்பதில்லை. பாதாள சாக்கடையில் தவறி விழுந்தவர்கள்...
Tag - சென்னை
பெரிய எழுத்துகளில் ‘நமது உலகம் நூலகம்’ என்ற வாசகம் நம்மை வரவேற்கிறது. இருண்ட வளாகம், சில விளக்குகளால் ஒளியூட்டப்பட்டிருந்தது. அதிலும் சில சரியாக எரியவில்லை. நாம் சுற்றித் திரிந்த நேரம் முழுதும் அணைந்து அணைந்து எரிந்துகொண்டிருந்தன. ஓடாத ஃபேன்கள் சில. போடாத ஃபேன்கள் சில. மின் சிக்கனம் அவசியம்தான்...