பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தைச் சுற்றி ஓராயிரம் கேள்விகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் கள்ளப் பங்குச் சந்தையில் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதனை டப்பா ட்ரேடிங் என்கிறார்கள். அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல், முறையாக பதிவுசெய்யப்படாமல் இயங்கும் பங்குப் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் நாள்...
Tag - செபி
இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (SEBI) செபியின் தலைவர் மாதபி புரி புச் மீது கடந்த மாதத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பங்குச் சந்தைத் தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை எத்தனையோ காரணிகளால் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால் தற்போது...
செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான். அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து...
புதன்கிழமை இரவு. மும்பை தாஜ் ஹோட்டல். அதானி வழக்கமாகச் செல்லும் வெதர் க்ராப்ட் ஐந்து நட்சத்திர உணவகம். துபாய்த் துறைமுகத் தலைமை அதிகாரியுடன் வேலை தொடர்பான சந்திப்பு இருந்தது அதானிக்கு. இரவு உணவும், அலுவல் சந்திப்பும் முடிந்தவுடன் பணம் செலுத்திவிட்டுக் கிளம்பினார் அதானி. நண்பர்கள் சற்று நேரம்...
இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் அதானி குழுமம். குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாக் கொண்ட கௌதம் அதானி இந்தக் குழுமங்களின் தலைவராக உள்ளார். நிலக்கரி, மின் உற்பத்தி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், கிரீன் எனர்ஜி உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருகிறது அதானி குழுமம். உலகின் மூன்றாவது பணக்காரராக...