2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...
Tag - சேக்கிழார்
தனியார் வாகனங்கள் இல்லாமல் வடபழனி வெங்கீஸ்வரரைத் தரிசிக்க எளிய உபாயம் மெட்ரோ. மெட்ரோவில் செல்லும்போதே, ‘என் அப்பனைப் பார்க்கும்முன் என்னை தரிசி’ என்பார் வடபழனி முருகன். கோபுர தரிசனம் காட்டிக் கோடி புண்ணியம் தந்து நம்மை அழைப்பார். புண்ணியம் வந்த பிறகு பாவம் அழியும் தானே? பாவம் மட்டுமல்ல…...
இது சிவராத்திரி நெருங்கும் நேரம். தமிழ்நாட்டின் ஆகப்பெரிய சிவத்தலத்தை ஒரு வலம் வருவோம். சைவர்கள் கோயில் என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும். அதேபோல் வைணவர்கள் கோயில் என்றால் அது திருவரங்கத்தைக் குறிக்கும். கடலூரின் பெருமைகளுள் தலையாயது சிதம்பரம் நடராஜர் கோவில்...