யூன் சுக் இயோல், தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டது சரியே என அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னறிவிப்புகள் ஏதுமின்றி நள்ளிரவில் அவசரக்கால ராணுவ ஆட்சியை அறிவித்தார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்றார் என்கிற குற்றங்களுக்காக, கடந்த டிசம்பர் 12 ஆம்...
Tag - ஜனாதிபதி தேர்தல்
பசுவுக்கெல்லாம் நீதி கொடுக்க ஆள் இருந்த உலகம் இது. இன்று, ஒரு முன்னாள் அதிபர், ஜூரிகளால் குற்றவியல் வழக்குகளில் குற்றவாளி என நிரூபணம் ஆகித் தண்டனைக்குக் காத்திருக்கும் போது, அதைப் பறிக்கும் வகையில், இல்லை… மக்களாட்சி நடந்தாலும், அதிபர், அரசர், மக்கள் இயற்றிய சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆண்டவர்...
என்னதான் இலங்கை சுதந்திரம் பெற்ற தேசம் என்றாலும், சொந்த முயற்சியில் கெட்டுச் குட்டிச்சுவரானாலும் இலங்கை அரசியலை இத்தனை நாளாய்த் தீர்மானித்ததில் இந்தியாவின் ஆதிக்கமும் பங்களிப்பும் மகத்தானது. இதற்கு வரலாறு எங்கும் பல நூறு சான்றுகள் சொல்லலாம். மிக அண்மைய உதாரணம், இலங்கையில் அடுத்த ஜனாதிபதித்...
கடந்த வருடம் இதே காலப்பகுதிகளில் கோட்டாபய ராஜபக்சே இலங்கை மக்கள் புரட்சிக்குப் பயந்து ஜனாதிபதி மாளிகையின் பின்கதவு வழியாகக் கொழும்புத் துறைமுகத்திற்கு ஓடி அங்கிருந்து விமானப்படைத் தளத்திற்குப் போய் ஒளிந்திருந்து, மாலத்தீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று சுற்றிவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்து...