மனதுக்கு மிகவும் பிடித்த வேலை, அந்த வேலை உங்களுக்கே கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். இந்த வேலைக்கு நீங்கள் ஏன் தகுதியானவர்கள் என்று ஒரு நிமிடத்தில் சொல்லுங்கள் என உங்களையும் உங்களுக்குப் போட்டியாளராக இருக்கும் ஒருவரையும் கேட்கும் போது அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வீர்கள்? தொடர்பே...
Tag - டொனால்ட் டிரம்ப்
ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் இன்றுவரை கூகுளின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக எல்லோருமே சொல்வது அதன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் முறையைத்தான். இதற்கான விதை, நிறுவனத்தின் ஆரம்ப நாள்களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் என்ற மூன்று மந்திர வார்த்தைகள்தான் கூகுளை மற்ற நுட்ப...
வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ அவருக்கே அங்கே அதிகாரம் இருக்கிறது. அதிலும் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவருக்கு அவரின் அதிகாரம், அந்த அதிகாரத்தின் மூல காரணம் அவரிடம் இருக்கிற பணபலம்...
ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் உடற்பயிற்சி நிலையங்கள் பொங்கி வழியும் எல்லா இயந்திரங்களிலும் உற்சாகமாக யாரேனும் ஓடிக்கொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். நாள் முழுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தக் காத்திருப்போர் பட்டியலும் அனுமார் வால் போல நீண்டிருக்கும். அடுத்துவரும் சில நாட்களும் வாரங்களும் கூட...
பென்சில்வேனியாவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்காவின் செனெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடனுக்கு இரண்டு சிறப்புத் தகுதிகள் உண்டு. அமெரிக்க செனெட்டர்களிலேயே மிகக் குறைந்த வயதில் (29) தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும், அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதும்...
நவம்பர் 3, 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றுவிட்டார். அவர் தோற்ற மாநிலங்களில் ஜார்ஜியாவும் ஒன்று. ஆனால் அந்த முடிவினை ஏற்காமல், விரும்பியும் (intentionally) தெரிந்தும் (knowingly) பலருடன் சேர்ந்து திட்டமிட்டுத் தேர்தல் முடிவுகளைத் தனக்குச் சாதகமாக மாற்ற ஒன்றுக்கும் மேலான...