உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சரி, சுதந்திரக் கட்சியுடன் நடந்த உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் சரி, தம் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாய் அறிவித்தது ஜே...
Tag - தொடரும்
முல்லா நஸ்ருதீனின் மாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது எல்லோரும் ஒரே திசையில் தேட, முல்லா எதிர்த்திசையில் தேடினாராம். மக்கள், ‘இதென்ன கோலம்?’ என்று கேட்டதற்கு ‘அவர் வாழும் காலத்தில் உலகப் பொதுப் போக்குக்கு எதிர் நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்தார்’ என்றாரம் முல்லா. அதேபோல்தான் கடந்த இரண்டு...
சோற்றுக் கடன் “மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல…” சத்தமாகப் பாடியபடி உள்ளங்கையில் செல்ஃபோனை வைத்துத் தாலாட்டுவது போலச் சைகை செய்தான் இளங்கோ. அவனது காதலும் தேடலும் அறுசுவை உணவு. அவனொரு ஃபூடீ. அன்னவெறி கன்னையன். சில நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் அதிரசம் ஆர்டர் செய்திருந்தான் இளங்கோ...
18 – சோசியலிசமா ஜனநாயகமா? போரிஸ் நிக்கோலாயவிச் எல்ஸின் (1991-1999), மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். ஆயிரம் ஆண்டு ரஷ்ய வரலாற்றில் உருவான முதல் மக்கள் தலைவர். உரல் மலைத்தொடரின் ஒரு கிராமத்தில் பிறந்த, அடக்குமுறைக்கு அடங்காத புரட்சியாளர். இரண்டு தலைமுறைகளாக அவரது குடும்பம்...
87 விழா முதல் தொகுப்பை எந்தப் பதிப்பகத்தையும் எதிர்நோக்கி இருக்காமல் எப்படித் தானே போட்டுக்கொள்கிறானோ அப்படியே வாழ்நாள் முழுக்க அவனேதான் தன் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ளப்போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அதே போல வாழ்நாளில் தன் புத்தகத்திற்காக அவன் நடத்தப்போகிற முதலும் கடைசியுமான...
90. தற்காலிக கவர்னர் ஜெனரல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, பரந்த இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக விளங்கியது ஹைதராபாத். அதன் மன்னர் ‘நிஜாம்’ என அழைக்கப்பட்டார். அவரது பெயர் : மிர் உஸ்மான் அலிகான். இந்துக்கள் மிகுதியாக வாழ்ந்த ஹைதராபாத் மாகாணத்தை ஆண்ட அன்றைய ஹைதராராபாத் நிஜாம் இன்றைய அரபு நாட்டு...
17 – இரண்டாவது சுதந்திரம் 18 – ஆகஸ்ட், 1991 கர்பச்சோவின் ஓய்வு இல்லம் கிரீமியா. அரசாங்க உயரதிகாரிகள் நால்வர் அழைப்பின்றி கர்பச்சோவைச் சந்திக்க வந்தனர். இரண்டு கையெழுத்துகளை மட்டும் கோரினர். ஒன்று நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்வதற்கு. மற்றொன்று துணை அதிபர் கெனாடி எனாயெவ் பெயருக்கு...
நட்சத்திரத்திற்குப் பின் நாநூற்றொன்று அருணாவின் ஃபோன் மௌன விரதம். இரண்டு நாள்களாயிற்று…. அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு மிஸ்டு கால்கூட இல்லை. இவ்வாறிருப்பதையே அவள் கவனிக்கவில்லை. அருணா அப்படித்தான். டாக்டருக்காகக் காத்திருந்தாள். அந்த க்ளீனிக்கின் வெயிட்டிங் ஹாலில் அவள் மட்டுமே...
89. வாலாட்டிய ஜுனாகட் அமெரிக்காவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்கா விடுதலை அடைந்தபோது அதன் முதல் ஜனாதிபதி ஆனார். அயர்லாந்தின் விடுதலைக்குப் பாடுபட்ட டிவேரலா அந்நாடு விடுதலை அடைந்தவுடன் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். சோவியத் ருஷ்யா மலர்ந்தபோது, அதற்குக் காரணமான புரட்சி வீரர் லெனின்...