78. டும்..டும்..டும் இந்திரா சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார். காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம்...
Tag - தொடரும்
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற லெவலுக்கு வந்தது என்னவோ 2005ம் ஆண்டிற்குப் பிறகுதான். அதாவது சகல சம்பத்துக்களும் பெற்ற ஜனாதிபதியாய் மகிந்த ராஜபக்சே முடிசூடியதற்குப் பிறகுதான் விதவிதமான...
குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...
77 எதிர்கொள்ளல் எப்போதும்போல இரண்டாவது காட்சியாக எதோ ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்துவிட்டு ஜி என் செட்டி ரோடு திருப்பத்தில் ராஜா பாதர் தெருவில் இருக்கும் தள்ளுவண்டிக்கடையில் இரவு உணவாக முட்டைதோசைக்காகக் காத்திருந்தான். கொஞ்சம் தள்ளி சற்று முன் வழியில் வழிகேட்ட பையன் நின்றுகொண்டிருந்தான். அவனை...
05 – கூட்டுப்பண்ணைகளும் குடிமுழுகிய விவசாயமும் விடுதலை கிடைத்து விட்டது. லெனின் தலைமையிலான சோவியத்தைப் பிற நாடுகளும் அங்கீகரித்து விட்டன. விவசாயிகளின் நாடாக உலகெங்கும் சோவியத் ரஷ்யா அறியப்படுகிறது. அடுத்து என்ன? வல்லரசாக வேண்டும். ஆம். ரஷ்யாவை வல்லரசாக்க வேண்டும். இதைக் கனவு கண்டவர்தான், அடுத்து...
77. காந்திஜியின் சம்மதம் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால்...
76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...
குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...
அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் . அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின்...