24. காந்தி கைது மோதிலால் நேருவின் குடும்பம் செல்வச் செழிப்பானது என்பதால், ஜவஹர்லால் நேரு வக்கீலாகத் தொழில் நடத்தினால்தான் குடும்பத்துக்கு வருவாய் என்கிற நிலை இல்லையே! அது மட்டுமில்லாமல், ஏற்கனவே, வக்கீல் தொழில் பார்ப்பதில் ஜவஹர்லாலுக்கு லேசான சலிப்பு இருந்தது. ரௌலட் சட்டம், ஜாலியன்வாலா பாக்...
Tag - தொடரும்
23 வாழ்வது எப்படி அம்மாவுடன் வாழ முடிந்தால், யாருடனும் வாழ்ந்துவிட முடியும் என்று சமயங்களில் தோன்றும். இத்தனைக்கும் பிறந்தது முதல் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவனாக அவன் இருந்தான். அம்மா வழி தாத்தா பாட்டியைப் பார்த்த நினைவே இல்லை. அவனுக்கு மூன்று வயதாகும்போதுதான் அவளுடைய அப்பா...
23. கையளவு கடல் ஜான் ரீட் என்ற எழுத்தாளர் ரஷ்யப் புரட்சியை உருவாக்கிய சம்பவங்களைத் தொகுத்து ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற முக்கியமான நூலை எழுதினார். அதேபோல் அமெரிக்காவிலும் கிரீசிலும் ஓஷோ சிறையில் அடைக்கப்பட்ட நாட்களைக் குறிக்கும் வகையில், ‘உலகைக் குலுக்கிய 12 நாட்கள்’ என்றும்...
23. ஜாலியன் வாலாபாக் உலகப் போர் பின்னணியில், இந்திய அரசியல் சூழல் குறித்து காந்திஜி எழுதிய கடிதத்தை வைஸ்ராய் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது தென்னாப்ரிக்க சத்தியாக்கிரக முறைப் போராட்டம், அதற்கு ஓரளவுக்குக் கிடைத்த பலன் போன்றவற்றைக் கூர்ந்து கவனித்த ஆங்கிலேய அரசாங்கம், காந்திஜி இந்தியா...
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...
22. சில அத்தியாவசியங்கள் ஆப்ரேட்டர்கூட கவனித்துப் பார்க்காத அளவுக்கு மிகக் கேவலமான திரைப்படம் ஒன்றிற்குத் தினமும் தவறாமல் மதியக்காட்சிக்கு வருகிறார் அந்த மனிதர். திரையரங்க மேலாளர் ஒருநாள் அவரை மடக்கி, “யோவ் அப்டி என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்துக்கு டெய்லி வர்ற..?” என்று கேட்கிறார்...
22 கெளரவமாக வாழ்வது எப்படி? ஆபீஸ் கொஞ்சம் பழகிடுச்சி. ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு. புதுசா என்ன ப்ராப்ளம். ஹி ஈஸ் ஓகே சார்னானே சுகவனம். ஏசி கடி சின்னச் சின்னதா இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனாலும் பெருசா இல்லே. ஆனா ஆபீஸுக்குப் போறதே கடியா இருக்கு. அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...
22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...
21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...
22. ஞானமும் பணமும் மா ஷீலா எழுதிய சுயசரிதைப் புத்தகத்தில் ஓஷோவைப் புகழ்வது போலும் சில அவதூறுகளை வாரியிறைத்துள்ளார். “ஓஷோ ஒரு திரைக்கதை ஆசிரியர். அவருடைய பாத்திரமாக நடித்த நடிகை நான். மிகவும் கடினமான பாத்திரம் எனக்குத் தரப்பட்டது. ஒரு துளையிட்ட மூங்கிலைப் போல அவர் தனது இசையை இசைக்க நான் என்னை...