22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...
Tag - தொடரும்
21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி? சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான். பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...
நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து...
20 பொறுப்புகள் அது, காலணிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. ‘பேக்கிங்’ பகுதி வழியாக மேலதிகாரி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் ஒரு விஷயம் தென்பட்டது. பெட்டிகளில் இடது கால் ஷூக்கள் மட்டும் வைக்கப்பட்டு, பெட்டிகள் சீல் செய்யப்பட்டு, வண்டிகளில் ஏற்றத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன...
21. சொந்தப் பத்திரிகை அலகாபாத்தில், மோதிலால் நேரு தலைமை தாங்கி நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தின் பொதுக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. தன் தலைமை உரையில் மோதிலால் நேரு, “பிரிட்டிஷ் அரசாங்கம் நமது தேசிய லட்சியத்துக்கு எதிரான போரை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, நம் நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய...
21. அவதூறு “மனிதன் இலட்சியங்களால் போதைக்கு ஆட்பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல வாழ விரும்புகின்றனர். தான் என்ன என்பதை மறந்து விடுகின்றனர். போட்டி, பந்தயத்தில் தன்னை அறிந்து கொள்ள மனிதன் தவறிவிடுகிறான். தான் என்னவோ அதைவிட அதிகமாக மாறுவது சாத்தியமற்றது. ஒரு விதையில் இருந்துதான் மரம்...
21. கும்ப மேளா வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள்...
20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...
20. நைவேத்தியம் சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...
19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...