Home » தொடரும் » Page 80

Tag - தொடரும்

வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 10

10. தேன் வைத்தியம் உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம்,  ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும். “நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 10

ப்ராக்டிகலா யோசி. உனக்குப் பிடிச்ச காரியம் எழுதறது, இல்லையா. தமிழ்ல எழுதி மட்டுமே பொழைக்க முடியுமா. கசடதபறல ஆரம்பிச்சாலும் இன்னைக்கு குங்குமம் விகடன் குமுதத்துக்கு எழுதற பாலகுமாரன் மாதிரி உன்னால கமர்ஷியலா எழுதமுடியுமா… 10 கூச்சம் டிரைவ் இன் கூடப் புழுங்கியது. எங்கோ வெறித்தபடி காபி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 10

10. கோப்பையில் விழுந்த ஈ தன்னுடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தனது சாத்வீகமான, சட்டபூர்வமான மிதவாதக் கருத்துகளை அ-மிதவாதிகள்பால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்? என்கிற கேள்விகள் மோதிலால் நேருவைச் சிந்திக்க...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 9

9. உடம்ப கவனிங்க முதல்ல. சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை போக மீதமிருக்கும் அனைத்துத் துறையினரும் தொழிலாளி வர்க்கத்துக்குள் அடங்குபவர்கள். இதில் அதிகச் சுரண்டலுக்கு உள்ளாகிறவர்கள் உதவி இயக்குநர்கள். படப்பிடிப்பின் நடக்கும்போது நடிகர்கள் முதல் லைட்மென் வரை ஒரு...

Read More
ஆன்மிகம்

சித் – 10

10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான். அவனது...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 10

10. அடிமைப்படுத்த முடியாதவர்கள் என்னிடமிருந்து தான் ஞானத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது – ஓஷோ குருவுக்கும் சீடருக்குமான உறவு நிலைகளைச் சில குட்டிக் கதைகள் வாயிலாகப் பார்த்தோம். ஆன்மிகத்தின் பாதையில் குருவுக்கு நிகராகச் சீடன் இருக்க வேண்டும். குரு ஞானத்தால் அந்த ஒளியைப் பெற்றிருப்பார். ஆனால்...

Read More

இந்த இதழில்