பஸ் ஸ்டாண்டிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்தது டிரெய்னிங் சென்டர். உள்ளே நுழைந்ததும் இளவயலெட் வண்ணத்தில் இலைகளைக் கொண்ட அழகுச் செடிகளும், கொத்துக் கொத்தாய், கலர்கலராய்ப் பூத்திருந்த மலர்களும் வழிநெடுக வேலிகட்டி நின்றன. ஆங்காங்கே நின்றிருந்த மரக் குடைகள் வெயிலை மறைத்துக் கொள்ள முதுகுக்குள்...
Tag - நந்தினி
நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி. ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் –...
‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...
ரசிகர்கள் படம் பார்ப்பது வேறு. சரித்திர வெறியர்கள் – சரித்திரம் இல்லாவிட்டாலும் பொன்னியின் செல்வன் வெறியர்கள் மணி ரத்னத்தின் படத்தை எப்படிப் பார்ப்பார்கள் என்று தெரியுமா? இந்தக் கட்டுரை ஒரு சாம்பிள். வணக்கம். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நலமாக இருக்கிறீர்களா? பொன்னியின் செல்வன்...