நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 30.08.1875 – 22.01.1947 ) தமிழ் மொழி முதன் மொழிகளுள் ஒன்று என்ற நோக்கு இன்றைக்கு இருக்கிறது. முதன்மொழி என்றால், இயல்பாகத் தானே இயங்கும் வல்லமை பெற்றது; உலகின் தொடக்க மொழிகளில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ள ஒரு மொழி என்பன போன்றவை கருதுகோள்கள். அந்தக் கருதுகோள்கள்...
Home » நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்