குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள் சரியாக இருக்க வேண்டும். மின்சாரம் சிக்கலின்றிக் கிடைக்க வேண்டும். கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த...
Tag - நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியலிலிருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என மூன்று...
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில் பதினெட்டு வயது நிறைந்த புதிய தலைமுறை. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்பது நமது...
கூட்டணி குறித்த பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. சிறிய கட்சிகள் தமது இருப்பைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய கட்சிகள் பேரம் பேசத் தொடங்கியிருக்கின்றன. சாதிக் கட்சிகளும் சாதிக்க வாய்ப்பில்லாத கட்சிகளும் ஓரிருக்கை சாத்தியங்களை முன்வைத்துக் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றன. எல்லா கட்சிகளும்...
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார்...