சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டியிருக்கிறது. இம்முறை புத்தாண்டுக்கு முன்னரே ஆரம்பித்து பொங்கலுக்குள் நிறைவு பெறும் புதிய அட்டவணையோடு. எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்குவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த காலநிலையை எதிர்த்து வென்றது அதன் முதல் வெற்றி. தொடக்கவிழாவிற்காக...
Tag - பபாசி
இந்த ஆண்டு டிசம்பர் மாதமே சென்னை புத்தகக் காட்சி தொடங்குகிறது. வழக்கமாக பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும். 1977-ஆம் ஆண்டு முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடக் கண்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிப் பொங்கலுக்கு முன்னதாகவே முடியவிருக்கிறது...
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன...
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 இன்னும் நான்கு தினங்களில் முடிவடைய இருக்கிறது. ‘கூட்டம்தான் வருகிறதே தவிர, புத்தகங்களின் விற்பனை திருப்திகரமாக இல்லை’ என்று புத்தகக் கண்காட்சி முடிந்ததும் ஒலிக்கும் பதிப்பாளர்களின் குரல்கள் இப்போதே மெலிதாக ஒலிக்கத் துவங்கி விட்டன. ஒரு காலத்தில் லட்சங்களில் விற்ற...
நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...
கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக்...