2024-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் தங்களுடைய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையில் மூன்று கூட்டணிகள் உருவாகியிருக்கின்றன. மிகத் தீவிரமாகத் தொகுதிப் பங்கீட்டுப்...
Tag - பா.ஜ.க.
பாரதிய ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்திவிடக் கூடாது என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டாலும் இண்டியா கூட்டணி தொடக்கம் முதலே ஒரு ஒட்டுப் போட்ட கூட்டணிதான் என்று நாட்டுக்கே தெரியும். எதிர்பார்த்தது போலவே இப்போது அது பிளவுபடத் தொடங்கி விட்டது. மாநிலக் கட்சிகளுக்கு உரிய மரியாதையைக் காங்கிரஸ் கட்சி...
பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதில் தொடங்கியது இந்த ஆண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வரின் கனவுத் திட்டமாக முன்னிறுத்தப்பட்டு இந்த ஆண்டு கோலாகலமாகச் செயல்படுத்தப்பட்டது. பலத்த வரவேற்பும் பாராட்டுதலும் கிடைத்தது. தினமலர் நாளிதழ் இதைப்பற்றி...
நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கான முடிவுகளும் இப்போது அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த...
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பா,ஜ,க, உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. அயோத்தியில் இந்த ராமர் கோயில் கட்டி எழுப்பப்படுவதற்குப் பின்னால் பல...
கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்தத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா. சுதந்திரப் போராட்ட வீரர், பொதுவுடைமை போராளி, அரசியல் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட, தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர். குரோம்பேட்டையில் வசித்து வந்த அவர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக...
கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக்...