ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர...
Tag - புனைவு என்னும் புதிர்
எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார் உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை...
ஜார்ஜ் லூயி போர்ஹே | தமிழில் : அச்சுதன் அடுக்கா தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பார்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்...
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆங்கிலத்தில்: கிரிகரி ரெபஸ்ஸா, ஜே. எஸ். பெர்ன்ஸ்டைன் தமிழில் ஆர். சிவகுமார் மணற்பாங்கான பாறைகளால் ஆன அதிர்வுறும் சுரங்க வழியிலிருந்து புகைவண்டி வெளிவந்தது; சீராக அமைந்த, முடிவே இல்லாத வாழைத் தோட்டங்களைக் கடக்க ஆரம்பித்தது; காற்று ஈரமாக மாறியது; அவர்களால் கடற்காற்றை...
ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி. குப்புசாமி என் கணவர் வயிறாரச் சாப்பிடுபவர். ஆனால், இப்போது சோர்வாக, சிடுசிடுப்பாகக் காணப்படுகிறார். வாயிலிட்ட உணவை மெதுவாக மென்றுகொண்டிருக்கிறார். மேசை மீது கையை வைத்துக்கொண்டு எதையோ இலக்கில்லாமல் வெறித்துக்கொண்டிருக்கிறார். என்னைப் பார்க்கிறார். உடனே பார்வையைத்...