ஊத்துக்குளி வெண்ணெய், காரைக்குடி கண்டாங்கி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று அடிக்கடி புழங்கக் கூடிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். ஏன் இவற்றை ஊர்ப் பெயரோடு சேர்த்துச் சொல்கிறோம்? வெண்ணெய் நம் வீட்டில் கூடத்தானே எடுப்போம்.? எல்லாப் பொருட்களும் எல்லா இடங்களிலும் தானே கிடைக்கின்றன? திருமணம் என்ற...
Home » புவிசார் குறியீட்டுச் சட்டம்