26 விதி ஹலோ என்ன வெள்ளைப் பேப்பரை எல்லாம் கடிதம் என்று அனுப்ப ஆரம்பித்துவிட்டீர்கள் என்று, அனுப்புநர் முகவரியில் அவன் அடித்திருந்த முத்திரையைப் பார்த்துவிட்டு, ஏசி பிரஸாதின் நேரடி லைனிற்கு வந்திருக்கிறார் சாஸ்திரி பவனில் இருக்கிற அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி. வெள்ளைத் தாள் வந்ததை அவர்...
Tag - மாமல்லன்
சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத. ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே. 7 கல்ல வாங்கு கல்ல வாங்கு ஏசி கத்திவிட்டுப் போனபின், கொஞ்ச நேரத்திற்கு அங்கிருந்த யாருமே அசையக்கூட இல்லை. சகஜ நிலைக்கு முதலில் வந்ததே சுகுமாரன்தான். என்ன...
அவனுக்கு என்னவோ போல இருந்தது. அசிங்கமா அவமானமா என்று இனம் புரியாத துக்கம் மேலெழுந்தது. என்ன தவறு செய்தோம். கொடுத்த வேலையை ஒழுங்காகத்தானே செய்துகொண்டு இருந்தோம். ஏன் அதற்குள் வேறு எங்கோ மாற்றவேண்டும்? 6. தூக்கி வெளிய போட்ருவேன் ‘என்ன இது’ என்றார் கஸ்தூரி பாய் மேடம் கொஞ்சம் சத்தமாக. இதற்குமேல்...
2 ஆரம்பம் அப்பா தவறிப் போனதால் தற்செயலாகக் கிடைத்த வேலையில் – வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்த வேலையில் அவசரப்பட்டு சேர்ந்துவிடாதே என்று ஆரம்பத்திலேயே எச்சரித்தவர் எஸ்விஆர்தான். அவன் வாழ்வில் எல்லாமே தற்செயல்தான். எதுவுமே திட்டமிட்டு நடந்ததில்லை. எஸ்விஆரை சந்தித்ததே தற்செயலாக நடந்ததுதான்...