9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும் ஆங்கிலேயர்கள். அவர்கள் வெளியிடும் செய்திகளில் ஐரோப்பியக் கண்ணோட்டம்தான் நிறைந்திருக்கும். இந்திய மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்...
Tag - மோதிலால் நேரு
8. கடிதங்களில் வாழ்தல் அது 1905 ஆம் ஆண்டு. ஆனந்த பவன் ரேஷன் கார்டில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்தார். ஜவஹர் பிறந்த அதே நவம்பர், அதே 14ம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரத்தன் லால் என்று பெயர் சூட்டினார்கள். ஆனால் அக்குழந்தை ஒரு மாதம் கூடத் தங்கவில்லை. மோதிலால், அந்தச் சோகத்தை மகன்...
7. கடிதங்களில் வாழ்தல் 1905 அக்டோபர் 19ஆம் தேதி. மோதிலால் இந்தியா திரும்ப ஆயத்தமாகியிருந்தார். அதற்கு முன்பாக எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டியிருந்தது. அதனால் ஓட்டலுக்குத் திரும்ப நள்ளிரவாகி விட்டது. மறுநாள் கப்பலில் புறப்பாடு. அந்த அவசரத்திலும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘நான் சொன்னதெல்லாம்...
6. அன்புள்ள அப்பா ஒரு நாள் ஆனந்த பவனில் இரவு விருந்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் மோதிலாலின் பிரசித்தி பெற்ற கோபத்துக்கு ஓர் உதாரணம். ஆனந்த பவனில், ஹரி என்று ஒரு வேலைக்காரர். மோதிலால் நேரு சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார்...
5. இரண்டு கட்சிகள் 1885 டிசம்பர் 28. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், சமூக சீர்தருத்தவாதிகள், பத்திரிகை ஆசிரியர்கள் என மொத்தம் எழுபத்திரண்டு பேர் மும்பையில் ஒன்று கூடினார்கள். கோகுல் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அன்றைக்குத்தான் இந்திய தேசிய காங்கிரஸ்...
4. கனவான் பெரிய பங்களா, அதன் உள்ளே அலங்கார விளக்குகள், விலை உயர்ந்த திரைச் சீலைகள், சோபா செட்கள், நீச்சல் குளம், வண்ணப் பூஞ்செடிகளும் பழ மரங்களும் நிறைந்த தோட்டம், டென்னிஸ் கோர்ட், கம்பீரமான குதிரைகள், ராஜ குடும்பத்தினர் பயன்படுத்தும் சாரட் வண்டி, விலை உயர்ந்த அயல் நாட்டு கார்கள், கூப்பிட்ட...
3. பெரும் பணக்காரர் சிப்பாய் கலகத்தின்போது, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்ததற்காக அன்றைய ஐக்கிய ராஜதானியில் (இன்றைய உத்தர பிரதேசம்) உள்ள எடவா மாவட்டத்தில் ராஜா ஜஸ்வந்த் சிங் என்ற பெரும் பண்ணையாருக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கொஞ்சம் அசையா சொத்துகளைக் கொடுத்தது. ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு ஏற்கெனவே...
2. பாரம் சுமந்தவர் ஆக்ராவில் குடியேறிவிடுவது. அதுதான் திட்டம். டெல்லியிலிருந்து தனது குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார் கங்காதர் நேரு. அவருக்கு நான்கு குழந்தைகள். பன்ஸி தர், நந்து லால் என்று இரண்டு மகன்கள். பட்ராணி, மகாராணி என்று இரண்டு மகள்கள். ஆக்ரா போகிற வழியில், பிரிட்டிஷ்...
இந்திய அரசியல், இன்று வரை தவிர்க்கவே முடியாத நேரு குடும்பத்தின் அரசியல் வரலாறு. அத்தியாயம் 1 இன்றைய தேதியில் பதவியைப் பிடிக்க விரும்புகிற, பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிற அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோர் ஆபீஸ் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். மோடியைப் பிரதமர் வேட்பாளராக...