ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
Tag - யாழ்ப்பாணம்
‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச்...
34 சி.வை.தாமோதரம் பிள்ளை (12.09.1832 – 01.01.1901) ஈழத்துத் தமிழறிஞர்கள் என்று சொல்லும் போது உடனே நினைவில் தோன்றக்கூடியவர்களுள் ஒருவர் பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஈழத்தின் உ.வே.சா. என்றும் அவரைச் சொல்வார்கள். உ.வே.சா. செய்ததை, உ.வே.சா’வுக்கும் முன்பு இருந்து செய்தவர்...
அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் புறப்பட்டால் மட்டுமே கொழும்புக்குப் போகும் வேனில் இடம் கிடைக்கும். பாப்பாவுடன் தாயோ தந்தையோ, யாராவது ஒருவர் போகலாம். வவுனியாவிலிருந்து பயணம் தொடங்கி பல மணி நேரங்கள் கடந்து கொழும்பு புற்றுநோய் வைத்தியசாலையை அடைவதற்குள் குழந்தை சோர்ந்தே போய்விடும். ஒரு பயணத்திற்கான...
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் என்ற ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது இலங்கையின் வடமாகாணம். வடபகுதிக்குப் பயணம் செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனம் புரியாத பரவசம் என்னைத் தொற்றிக் கொள்ளும்.எனக்கு ஒருபோதும் வெறும் சுற்றுலாவாக அது அமைந்ததே இல்லை. சரித்திரம் ஒரு...
குலாம் காதிறு நாவலர் ( 1833 – 1908) தமிழ்த்தாத்தா என்று அறியப்பட்ட தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர். அவரது புகழ் பெற்ற ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவரது தமிழ்த்தொண்டையும் இந்தத் தொடரில் முதலில் நாம் கண்டுள்ளோம். தமிழுலகம் கண்ட இன்னொரு மாமேதையான தமிழறிஞர் மறைமலையடிகள்...
இலங்கை என்றாலே ஏடாகூட அரசியல் விவகாரம்தான் என்றாகிவிட்ட சூழலில், ஒரு மாறுதலுக்கு நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்த அனுபவத்தை எழுதுகிறார் ஜெயரூபலிங்கம்: நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஆலயம். இப்போதிருக்கும் கோயிலின் தோற்றம் நான்காம் முறை...