செவ்வாய்க்கிழமை 14 நவம்பர் 2022 அன்று பிற்பகல் கிட்டத்தட்ட நான்கு மணியளவில் போலந்து நாட்டிலுள்ள ஒரு கிராமம் உலகம் முழுவதும் பேசுபொருளாகும் சரித்திர நிகழ்வுக்கு ஆளாகியது. உக்ரைன் நாட்டு எல்லையிலிருந்து ஆறு கிலோமீட்டரளவு தொலைவிலுள்ள இந்தக் கிராமத்தின் பெயர் Przewodow. இந்தச் சிறு கிராமத்தில்...
Tag - ரஷ்ய உக்ரைன் போர்
வெளிநாட்டவர் ஒருவருக்கு நமது சாதியக் கட்டமைப்பைப் புரியவைப்பது எந்தளவுக்குச் சிரமமானதோ அதைவிடச் சிரமமானது இஸ்ரேலில் இருக்கும் கட்சிகளையும் தலைவர்களையும் புரிந்துகொள்வது. இடதுசாரிகள், வலதுசாரிகள், லிபரல்கள், ஆர்த்தோடொக்ஸ் எனப்படும் யூத சமயப் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டு உலகக் கல்வியைப்...
மைக்ரோசாஃப்ட்டின் பில்கேட்ஸ், பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க், ட்விட்டரின் ஜாக் டோர்சி, கூகுளின் லாரி பேஜ், ஆரக்கில் நிறுவனத்தின் லாரி எலிசன், டெல் கம்பெனியின் மைக்கில் டெல். இவர்களுக்குள் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம். எல்லோரும் கல்லூரி முடியுமுன்னே இடை நின்றவர்கள். தொழில் தொடக்கி வெற்றி...
அக்கம்பக்கத்தில் யாருக்காவது அரசியல் ரீதியில் அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது போரடித்தால் ஒரு கிருமியை உற்பத்தி செய்து உலகெங்கும் அனுப்ப வேண்டும். அதுவும் சலிக்கும்போது யாருக்காவது போர் அச்சுறுத்தல். சீனாவின் சரித்திரத்தைப் புரட்டுங்கள். இந்த வரிசை மாறவே செய்யாது. கொரோனா அலை...