‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும்...
Tag - ராகுல் காந்தி
ராகுல் காந்தி இந்தியா திரும்பினார் மேற்படிப்பை முடித்து விட்டு லண்டனில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் காந்தி 2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் தொழில் நுட்பம் சார்ந்த அவுட்சோர்சிங் பணிகள் அசுரத்தனமான வளர்ச்சியிலிருந்தன. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை...
தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை செப்டம்பர் 7, 2022 அன்று தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் காஷ்மீர் எனப் பன்னிரண்டு மாநிலங்களினூடாக 3500 கிலோமீட்டர்கள்...
ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக்...
மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...