இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் விரும்பி செல்லும் உல்லாசத் தேசம், தாய்லாந்து. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுவந்துள்ளனர். அங்குதான் ஒரு காலத்தில் பத்தாயிரம் தமிழர்கள் ஒன்றாக ஒரே பெருங்குழியில் புதைக்கப்பட்டார்கள் என்பது நம்மில்...
Home » வஜ்ரலோங்கோர்ன்