இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கட்டடத் தொழிலாளர்கள் பணியாற்றச் சென்ற செய்தி நாம் அறிந்ததே. எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையைச் செய்யாமல் பளு தூக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட சம்பந்தம் இல்லாத பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. அதைத் தவிர சுமார்...
Tag - வாழ்க்கை
இன்றையத் தேதியில் உலகப் பணியாளர்களை அச்சுறுத்தும் ஒரே பயங்கரச் சொல், ‘லே ஆஃப்’. நிறுவனம் சிறிதா பெரிதா என்பதல்ல. எங்கும் எப்போதும் நடக்கிறது ஆட்குறைப்பு அட்டகாசங்கள். காரணமெல்லாம் அவ்வளவு முக்கியமா? இனி உனக்கு இங்கே இடமில்லை. போகலாம். அவ்வளாவுதான். இந்தக் குண்டு தங்கள் மீது எப்போது...
எத்தனை முறை முயன்றாலும், ஒரு சிலருக்கு அன்றாடப் பணிகளை முழுதும் முடித்த அனுபவம் இருப்பதே இல்லை. இன்றைய அவசர தொழில்நுட்ப காலத்தில், ஒரு சிலரால் எந்த பதட்டமும் அழுத்தமும் இல்லாமல் எதையும் அமைதியாக சீராக செய்து முடிக்க முடிவது இல்லை. எல்லோருக்குமே அந்த 24 மணி நேரம்தான் இருக்கிறது. ஒரு சிலர் மட்டும்...
சந்தையில் உள்ளவற்றுள் ஆக காஸ்ட்லியான சரக்கு இன்று எதுவென்று தெரியுமா? ஐபோனோ ஆடி காரோ மற்றதோ அல்ல. உங்கள் மனம்தான். மன அழுத்தத்தைக் குறைக்கிறேன், மனக் குழப்பத்தை நீக்குகிறேன், மனத்தைச் சிறகு போலாக்குகிறேன், தியானம் சொல்லித் தருகிறேன் அப்படி இப்படியென்று உங்கள் மனத்தை மையப் பொருளாக வைத்து கல்லா...
ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...