ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கிலத்தில்: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர் தமிழில்: ஆர். சிவகுமார் சட்டத்துக்கு வெளியில் ஒரு காவலாளி நிற்கிறான். நாட்டுப்புறத்திலிருந்து வரும் ஒருவன் காவலாளியிடம் சென்று தன்னைச் சட்டத்துக்குள் போக அனுமதிக்கும்படி கேட்கிறான். ஆனால் அந்நேரத்தில் அவனை அனுமதிக்க முடியாது என்று காவலாளி...
Tag - விமலாதித்த மாமல்லன்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரியா லூயிஸா பொம்பால் ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...
50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...
சாதத் ஹசன் மண்டோ தமிழில்: எம்.எஸ் / டி.ஏ. சீனிவாசன் (அச்சுதன் அடுக்கா) அந்தச் சிறப்பு ரயில் பிற்பகல் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து கிளம்பி எட்டு மணி நேரத்திற்குப்பின் லாகூரிலுள்ள மொகல்புராவிற்கு வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் காயமுற்றிருந்தனர். காணாமல்...
இடாலோ கால்வினோ ஆங்கிலத்தில்: Tim Parks தமிழில்: ஆர். சிவகுமார் புகழ்பெற்ற பண்டூரியா நாட்டில், ராணுவ செல்வாக்குக்கு எதிரான கருத்துகளைப் புத்தகங்கள் கொண்டிருந்தன என்கிற சந்தேகம், ஒரு நாள், ராணுவ உயர் அதிகாரிகளின் மனங்களில் உண்டானது. தவறுகளைச் செய்யவும் அழிவை உண்டாக்கவும் ஆன இயல்புடைய நபர்களே...
48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...
47 அலைகள் கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. என்ன சொல்கிறார் இவர். ஒரே கடல்தானே. அது எப்படி ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று அவன் உள்ளூர எண்ணியதைப்...
44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...