Home » விமலாதித்த மாமல்லன் » Page 4

Tag - விமலாதித்த மாமல்லன்

இலக்கியம் உலகச் சிறுகதைகள்

வாளியில் பயணம் செய்கிறவன்

ஃப்ரன்ஸ் காஃப்கா  ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர். தமிழில்: ஆர். சிவகுமார் நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது. வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்து கொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

யூதாஸின் முகம்   

போனி சேம்பர்லின்  தமிழில்: ஆர். சிவகுமார் போனி சேம்பர்லின் (Bonnie Chamberlain) இன்றைய இணைய உலகின் அசாத்திய வசதிகளையும் மீறி இவரைப் பற்றி எந்தத் தகவலையும் பெற முடியவில்லை. இவர் ஒரு பெண் என்பது மட்டும் பெயரிலிருந்து அறிய முடிகிறது. இந்தக் கதை கல்லூரிப் பாடப் புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பட்ஜெட்

மாரியோ பெனதெத்தீ (Mario Benedetti) ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில்: ஜெரால்ட் ப்ரௌன் (Gerald Brown) தமிழில்: ஆர். சிவகுமார் 1920களிலிருந்து மாறாமல் ஒரே பட்ஜெட்* எங்கள் அலுவலகத்தில் அமலில் இருந்து வருகிறது. அதாவது, எங்களில் பெரும்பான்மையோர் நிலநூலோடும் பின்னக் கணக்குகளோடும் போராடிக்கொண்டிருந்த...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 35

35 இடம் ஏஓவின் கர்ர்ரில் அலறியடித்துகொண்டு அவன் ஓடிவந்ததைப் பார்த்து இளித்த டிஓஎஸ், தினந்தோறும் நடக்கிற இந்தக் கூத்திற்கு இவ்வளவு நேரம்தான் ஒதுக்கமுடியும் என்பதைப்போல திரும்ப மேஜையில் கைகளை வைத்துக் கவிழ்ந்துகொண்டார். அடுத்து, இங்கிருந்து வரப்போகிற கொர்ர்ரை வேறு கேட்கவேண்டுமா என்பதைப் போல எழுந்து...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 31

31 போனதும் வந்ததும் குர்த்தாவின் கைகள் இரண்டையும் ஒரே அளவில் இருக்கும்படியாக, நான்கு விரற்கடை அகலத்தில் பட்டையாக மடக்கி  மடக்கி முழங்கை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டால், இலக்கியச் சிந்தனை போன்ற கூட்டங்களில் கேள்வி கேட்க கம்பீரமாக இருக்கிறது என்று ஆரம்பித்த பழக்கத்தில் அன்று மெனக்கெட்டது வம்பாகப்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 30

30 நாடகம் கதவைத் திறந்த அம்மா, பேயைப் பார்த்தவளைப் போல மிரண்டுபோய், என்னடா இது என்றாள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்பதைப் போல, ‘நாடகம்’ என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான். சட்ட பேண்ட்டெல்லாம் எங்கடா. வந்ததும் வராததுமா ஏன் பிராணனை வாங்கறே. அதான் வந்துட்டேன்ல என்றபடி...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 28

28 வேட்கையும் பிரசாதமும் மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 27

27 கரையும் கடல் ஆபீஸிலிருந்து கிளம்பிய சைக்கிள், டிரைவ் இன்னுக்காய் திரும்பாமல் நேராகப் போயிற்று. எப்போது இருட்டிற்று என்று ஆச்சரியமாக இருந்தது. எதிரில் காந்தி சிலை தெரிந்ததும் ராணி மேரி கல்லூரிக்காய் திரும்பி பீச் ரோடில் போகத் தொடங்கிற்று. விவேனந்தர் இல்லத்தைத் தாண்டி, பெரிய பெரிய தூண்களுடன்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 25

25.  ஏன்  ஆபீஸ் கட்டடத்தை ஒட்டி சற்றே பின்னால் இருந்த கேண்டீனில் காபி வாங்கிக்கொண்டு வந்து, அலுவலகத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலிருந்த வருமானவரி அலுவலக தபால் ஆபீஸின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டான். ஏசி பிரசாத் இன்னும் எல்லோரையும் கடித்துக்கொண்டுதான் இருந்தார் என்றாலும் தன் பக்கம் வருவதில்லை...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 24

24 எப்படி  ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம்  கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!