மருந்துகள், சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் காரணங்கள் சென்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டிய ஒரு மூலக்கூறே மருந்தாக மாற்றம் பெறும். இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மூலக்கூறு தோல்வி அடையலாம். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக மாற்றம் பெற்று நோயாளிக்கு அளிக்க...
Tag - ஸ்டெம் செல்கள்
கட்டுப்பாடற்ற ஊட்டச்சத்து உணர்திறன் நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் ஊட்டச்சத்துக்களை உணர்வதற்கான நூற்றுக்கணக்கான கூறுகள் (Components) உள்ளன. இது ஒரு சிக்கலான வலைப்பின்னல் (Network) போன்ற அமைப்பு. இந்த வலைப்பின்னலில் செல்களின் வெளிப்புறத்தில் இருக்கும் ஏற்பிகள் (receptors) தொடங்கி, அதனைக்...
கருவில் திரு ஏதாவதொரு காரணத்தினால் மனித உடலின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியோ பாதிக்கப்படுமாயின், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினை மீட்க இந்த மீளுருவாக்க மருத்துவம் (regenerative medicine) ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இந்த மீளுருவாக்க மருத்துவத்திற்கு மிக முக்கியமான தேவை ஸ்டெம்...
ஸ்டெம் செல்கள் இதுவரை மரபணு, மரபணுத் தொகுப்பு என்று டிஎன்ஏ-க்கள் பற்றியே பேசி வந்தோம். இது உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இந்தத் திசையில் மேலும் பயணிக்கும்முன் இந்த அத்தியாயத்திலிருந்து இன்னும் சில வாரங்களுக்கு ஒருவகையான முக்கியமான செல்கள் பற்றியும் அவற்றின் மருத்துவத்துறைப் பலன்கள்...