பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற கேள்விதான் முதலில் வரும். மத்தியக் கிழக்கு நாடுகளில் எங்கு மிசைல்கள் விழுந்தாலும் இந்தக் கேள்வியும் வந்துவிடும். கூடவே “மூன்றாவது உலகப் போர்...
Tag - ஹூத்தி
தீவிரவாதத் தாக்குதல், உள்நாட்டு போர் என்றாலே மத்தியக் கிழக்கில் முதலில் நம் நினைவுக்கு வரும் நாடுகள் ஈரான், ஈராக், சிரியா, பாலஸ்தீன், இஸ்ரேல. யாராவது துபாயை நினைப்போமா? அபுதாபி? வாய்ப்பே இல்லை அல்லவா? நமக்கெல்லாம் ஐக்கிய அரபு நாடுகளென்றால் சொர்க்க பூமி. அமைதிப் பூங்கா. உலகின் பாதுகாப்பான நகரங்களின்...